Fire Accident: டெல்லி குழந்தைகள் நலமருத்துவமனையில் பயங்கர தீ விபத்து

டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

#WATCH | Delhi: A massive fire broke out at a New Born Baby Care Hospital in Vivek Vihar



As per a Fire Officer, Fire was extinguished completely, 11-12 people were rescued and taken to hospital and further details are awaited.



(Video source - Fire Department) https://t.co/lHzou6KkHH pic.twitter.com/pE95ffjm9p